உலகளாவிய ரீதியில் முடங்கிய பேஸ்புக்: இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பயனர்கள் அவதி!
உலகின் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் திடீரென செயலிழந்ததால், பல நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் தவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments:
Post a Comment