மொபைல் எண்ணை மறைக்கும் புதிய வசதி! வாட்ஸ்அப் பயனர்களுக்கு விரைவில் முக்கிய வசதி!
உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி, பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம், இனி பயனர்கள் தங்களது மொபைல் எண்ணை வெளிப்படுத்தாமல், தனித்துவமான Username (பயனர் பெயர்) மூலமாக மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பைப் பெற உள்ளனர்.
No comments:
Post a Comment