முனைக்காடு பொது மயானத்தில் சந்தேகத்திற்கிடமான வெடிபொருள் மீட்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் சந்தேகத்திற்கிடமான வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment