நீர்கொழும்பு சிறை கலவரம்: முன்திட்டமிடப்பட்ட சதியா? தீவிர விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற உயிரிழப்புகளுடன் கூடிய வன்முறைச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் ஒரு சாதாரண கைதிகள் மோதலாக இல்லாமல், முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment