[சமீபத்திய செய்திகள்...][5]

BreakingNews FuelPrice SriLankaNews
Jaffna
News
Tamil News
இந்தியா
இலங்கை
யாழ்ப்பாணம்

TVK சுமார் 35% வாக்குகளைப் பெற்றும்.

 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரசியல் சூழலை மிகவும் சூடுபிடித்த நிலையில் கொண்டு வந்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசியல் போட்டி தீவிரமடைந்து வருகிறது.

சில தரப்புகள் 40%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்திய எக்சிட் போல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளன.

ஒரு முன்னணி கருத்துக்கணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) சுமார் 35% வாக்குகளைப் பெற்று, 100க்கு அருகிலான தொகுதிகளில் முன்னிலை பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது நீண்டகாலமாக ஆட்சி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்து வரும் திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு கடும் சவாலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலைமை தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்ற அச்சத்தையும் அரசியல் வட்டாரங்களில் உருவாக்கியுள்ளது.



SunTamil 'Online Radio

SunTamil News உடனுக்குடன் செய்திகளை பார்வையிட... மற்றும் SunTamil Online Radio கேளுங்கள்...

No comments:

Post a Comment

Start typing and press Enter to search